கருப்பு பூஞ்சை குணமாக சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வை தரும் சீமை அகத்தி
கருப்பு பூஞ்சை ஒரு சின்ன அலசல் : பூஞ்சை வளர்வதற்கு மிக வசதியான் இடம்: சூரிய ஒளி படாத இடம் கருப்பு பூஞ்சை எங்கெலாம் இருக்க வாய்ப்பு ? * மண் * மக்கும் குப்பைகளில். * ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் . கருப்பு பூஞ்சை யார் யாருக்கு வரும் ? * நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு * சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ( சர்க்கரை நோயாளிகள்) ...