100% உண்மை கொரோனா குணமடைய சித்த மருத்துவர் வீரபாபு கூரிய அசத்தலான சித்த மருத்துவ கசாயம்
கொரோனா நோய் தடுப்பு கஷாயம் மூலிகை தேநீர்
சுக்கு - 100 கிராம்
அதிமதுரம் - 100 கிராம்
சித்திரத்தை - 30 கிராம்
கடுக்காய் தோல் - 30 கிராம்
விரலி மஞ்சள் - 10 கிராம்
திப்பிலி - 10 கிராம்
ஓமம் - 10 கிராம்
கிராம்பு - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும் . தினமும் காலை சிற்றுண்டி முடித்தபின் 1 ஸ்பூன் மூலிகை பவுடர்க்கு 3 டம்ளர் அல்லது 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாதியாகும் வரை கொதிக்க விடவும் . பின்பு இனிப்பு தேவை என்றால் நாட்டு சக்கரை சேர்த்து சுக்கு மல்லி காபி போல் சாப்பிடவும் பெரியவர்களுக்கு 100மில்லி , 7 வயது மேட்பட்டவர்களுக்கு 50மில்லி கொடுக்கவும் .
இதுதவிர வாரத்தில் 2 நாட்கள் கபாசுர குடிநீர் சாப்பிட கொரோனா வரவே வராது 100% உண்மை .
குறிப்பு :
சென்னையில் வீரபாபு என்கிற சித்த வைத்தியர் 100க்கு 100% சதவிகிதம் கொரோனா தொற்று நோயாளிகளை சரி செய்ததாக கூறிய மருந்துகள் இதுதான் .



Very nice👌👌
ReplyDelete🙏tq so much.
DeleteIt's very useful to us thank you
ReplyDeletetq brother..keep supporting
DeleteIt is very helpful for all peoples
ReplyDeletetq so much.keep supporting
Delete