கருப்பு பூஞ்சை குணமாக சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வை தரும் சீமை அகத்தி
கருப்பு பூஞ்சை ஒரு சின்ன அலசல் :
பூஞ்சை வளர்வதற்கு மிக வசதியான் இடம்:
சூரிய ஒளி படாத இடம்
கருப்பு பூஞ்சை எங்கெலாம் இருக்க வாய்ப்பு?
* மண்
* மக்கும்
குப்பைகளில்.
* ஈரப்பதம்
அதிகம் உள்ள இடங்களில்.
கருப்பு
பூஞ்சை யார் யாருக்கு வரும்?
* நோய்
எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு
* சர்க்கரை
அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு (சர்க்கரைநோயாளிகள்)
* உறுப்பு
மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு
* புற்றுநோய்
போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு
* அதிக
ஸ்டீராய்டு மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கு
* தீவிர
சிகிச்சை பிரிவில் இருப்பவர்களுக்கு..
அறிகுறிகள்:
ஆரம்ப
கட்ட அறிகுறிகள்:
* கண்
சிவப்பாக இருத்தல்,கண் வலி
* காய்ச்சல், தலைவலி ,இருமல்
* மூச்சுவிட
சிரமம்
* இரத்தம்
கலந்த வாந்தி வருதல்
* ஞாபகசக்தி
குறைவு
* சுய
உணர்வு இல்லாமல் இருத்தல்.
அடுத்த கட்ட அறிகுறி
* மூக்கடைப்பு,மூக்கை சுற்றி வலி
* கறுப்பு
நிறத்தில் சலி வருதல்
* கன்னத்தில்
உள்ள எலும்பில் வலி ஏற்படுதல்
* பல்
வலி,வாய் புண் வருதல்
* முகத்தில்
ஒரு பக்கமாக வீக்கம் ஏற்படுதல்
தீர்வை
தரும் சித்த மருத்துவம்:
நம் சித்தரகள் அருளிய இரண்டு வகை அற்புத வைத்தியம் இதோ உங்களுக்காக
சீமை அகத்தி:
இந்த சீமை அகத்தி இலைச் சாற்றைக்கொண்டு தயாரிக்க கூடிய களிம்பு முழுமையாக பூஞ்சையை விரட்டக் கூடிய அற்புதமான மருந்து.இதனை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
நலங்கு மாவு பொடி:
1)பாசிப்பருப்பு 2)பாசிப்பயிறு 3)உலர்ந்த சீமை 4)கிச்சிளி கிளங்கு 5)கருஞ் சீரகம் 6)வேப்பிலை இலை 7)கோரைக்கிழங்கு8)அகத்தி பொடி.
இவை அனைத்தையும் லேசாக வருத்து பொடியாக தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
அந்த காலத்தில் சோப் ஆக பயன்படுத்தியது இதுவே.
இந்த பொடியை உடலில் இடுக்கு மற்றும் அனைத்து இடங்களிலும் தேய்த்து குளித்து வர இருக்கும் பூஞ்சை அழிவது மட்டும் அல்லாமல் மீண்டும் பூஞ்சை வராமல் இருக்கும் அளவிற்க்கு நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கும்.
குறிப்பு:


Super 👌👌👌
ReplyDeletetq keep suporting
DeleteSuper 😊
ReplyDeletetq so much.keep supporting
DeleteAmazing
ReplyDelete🙏🙏🙏
Delete