வாழ்வில் நாம் மற்றும் நம் குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை.

 மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். அதே மனிதன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு மிகவும் அவசியம்






* வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக சாப்பிடலாம்.

* கீரை  வாரம்  3 முறை பருப்புக்கூட்டாகவும்,ராகியை சேமியாவாகவும் கொழுக்கைட்டையாகவும், ரொட்டியாகவும் வாரம்  இருமுறை சாப்பிடலாம்!

* ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!   தினமும் சாப்பிடடுங்கள்!

பெண்களின் ஆரோக்கியம் மேம்பட..

    *   தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கி உபயோகிக்கவும்.
    *   தினமும் 5 பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடுங்கள்!
    *   மிகவும் முக்கியமாக - கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வேண்டும்!



ஆண்களின் ஆரோக்கியம் மேம்பட..

*  தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை உண்ணாதீர்கள். 
*சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் 
குடிக்கவும்!




நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம். 

இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.

     இன்றே! முயற்சிப்போம்! வாருங்கள்!

 👉 இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
        கட்டாயம் உறங்க வேண்டும்.



நமது நலனில் என்றும் உங்களுடன் 👉 drvgsowmisiddhamedicinetips.blogspot.com


Comments

Post a Comment

Popular posts from this blog

கொரோனா நோயாளியின் ஆக்சிஜென் லெவேலை அதிகரிக்க இதனை பின்பற்றுங்கள்,கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் கொரோனா நோயாளியை பாதுகாக்கவும் ,நம் முன்னோரின் சித்த மருத்துவ குறிப்புக்கள்

100% உண்மை கொரோனா குணமடைய சித்த மருத்துவர் வீரபாபு கூரிய அசத்தலான சித்த மருத்துவ கசாயம்

எண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்!